சங்கு
வேர்ட்பிரஸின் சமீபத்திய வடிவத்திற்கு மாறியதில் மைய.நீரோட்டம்.காம் நூடுல்ஸ் ஆகிவிட்டது. சும்மா தனியாகப் பொருமிக்கொண்டிருப்பதற்காக ஒரு வலைப்பதிவை எழுத வேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் தொழில்நுட்பம் குறுக்கிட்டது. பழைய வேர்ட்பிரஸுக்கு மாற்றும்படி அல்லது பேக்கப்பிலிருந்து மீட்டுத் தரும்படி கஸ்டமர் சப்போர்ட்டாருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். மைய நீரோட்டத்தின் விதி அவர்கள் கையில்தான் இருக்கிறது.
Update: சிச்சுவேசன் நார்மல்.
