‘ஆட்டு மாடு’ அல்லது ‘மாட்டு ஆடு’

Posted on July 22, 2007. Filed under: கணினி, கலை, ரோசனை |

கால்நடை விலங்குகளைக் குறிப்பிடத் தமிழில் ‘ஆடு மாடு’ என்றொரு வழக்கு இருப்பதை நாமறிவோம். Art Rage என்ற அற்புத மென்பொருளைப் பயன்படுத்தி நான் வரைந்த இந்த விலங்கை ‘ஆடு மாடு’ என்றே குறிப்பிடலாம். ஏனென்றால் இது இரண்டைப் போலவும் இருக்கிறது.

“அப்படியென்றால் அதை ஆட்டு மாடு என்றல்லவா குறிப்பிட வேண்டும்?” என்று இலக்கண ஆர்வலர்கள் கருத்துதிர்க்கலாம். However, that’s beside the point.

bullgoat

Make a Comment

Make a Comment: ( 10 so far )

blockquote and a tags work here.

10 Responses to “‘ஆட்டு மாடு’ அல்லது ‘மாட்டு ஆடு’”

RSS Feed for மைய நீரோட்டம் Comments RSS Feed

ஆனால், இதனிடம் ஆட்டின் குணாதிசியங்களே அதிகம் காணப்படுகின்றன. வாலை கொஞ்சம் நறுக்கிப் பாருங்களேன். ஆட்டுஆடாகவே இருக்கும்.

பார்த்தீர்களா, நீங்கள் கூட ஆடு என்று சொல்லாமல் ஆட்டு ஆடு என்றுதான் சொல்கிறீர்கள்.

‘ஆடு மாடு’ ‘ஆட்டு மாடு’ – ஏதோ ம் விகுதி என்னமோன்னு ஒரு இலக்கண விதி இருக்கில்ல?

-மதி

mm, u got the touch!

en paaniyil ஆ/மா’டு!

மதி: ரொம்ப முக்கியம்!

செல்லா: நன்றி!

பின்ன, நேர்கோடு கூட ஒழுங்கா வரையத்தெரியாத எனக்கு அழகழகா வரையுறவங்களைப் பாத்தா காதுல புகை வருதுன்னு உண்மையெல்லாமா சொல்லிட்டிருக்க முடியும். ;)

-மதி

மாடோ/ஆடோ ஆர்ட்றேஜ் அருமை ;-)

மதி: அது சரி!

பார்த்தா ஜல்லிக்கட்டுக் காளை போல இருக்கு! ;)


Where's The Comment Form?

  • புள்ளிவிவரம்

    • 18,396 டிக்கிட்டி

Liked it here?
Why not try sites on the blogroll...