Comments on: மூன்று விஷயங்கள்

By: ரவிசங்கர்
//ஆனால் அடிப்படையில் அவர்கள் ஒண்ணாம் நம்பர் பிற்போக்குகள் என்பதுதான் வேடிக்கை.//

உண்மை !

By: சாத்தான்
ரவிசங்கர்: ஐயோ! குமுதம் விகடனை விட ‘cool’ என்று காட்டிக்கொள்ளக் கொஞ்ச காலம் கிட்டத்தட்ட ஆங்கிலப் பத்திரிகையே நடத்திக்கொண்டிருந்தது. ‘மதிகெட்ட மார்க்கெட்டிங்’ பதிவுக்கான பின்னூட்டத்தில் செந்தில்நாதன் சொல்வது போல இவர்களும் நகர்மையவாதிகள்தான். எவ்வளவு தூரம் ஆங்கிலத்தை நெருங்குகிறார்களா அந்த அளவிற்கு இவர்கள் cool. ஆனால் அடிப்படையில் அவர்கள் ஒண்ணாம் நம்பர் பிற்போக்குகள் என்பதுதான் வேடிக்கை.

By: ரவிசங்கர்
இன்னொரு விசயம், தமிழ்நாட்டு இதழ்கள், எழுத்தாளர்கள் சகட்டு மேனிக்கு ஆங்கில உரையாடல்களைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுவது..இதுவும் கண்டிக்கப்பட வேண்டியதே.