ஸ்கூட்டர் (படம்)

Posted on March 15, 2007. Filed under: கலை |

சில காலம் முன்பு நான் வரைந்திட்ட படம் ஒன்று…

Click to enlarge

இனி இங்கு படங்களும் பதியப்படும்.

Make a Comment

Make a Comment: ( 10 so far )

blockquote and a tags work here.

10 Responses to “ஸ்கூட்டர் (படம்)”

RSS Feed for மைய நீரோட்டம் Comments RSS Feed

சூப்ப்பர்ர்ர்… தொடர்ந்து படங்களும் போடுங்க

நன்றி! சொல்லிட்டீங்கல்ல…

என்னா கம்பேனி ஸ்கூட்டரு?

சோத்துக் கை பக்கம் பாத்தா பஜாஜு மாதிரித் தெரியுது.

பச்ச கலரு ஜிங்குச்சா!!!
நன்றி. தொடர்ந்து உங்களிடமிருந்து கலரு கலராக ஸ்கூட்டரு மற்றும் பிற வாகனங்களை எதிர்பார்க்கிறோம்.

ரொம்ப பேராசைப்படக் கூடாது, ஆமா.

ஆண்டெனாவை தலையில்தானே வைப்பாங்க? இங்கே கீழே வந்திருக்கே ;) ஓ… பிழற்வா :)

என்னைக் கேக்காதீங்க, எம்.எஸ். பெயின்ட்ட கேளுங்க!

பின்னிட்டீங்க போங்க…

நன்றிங்க. ஏதோ என்னால முடிஞ்சது.


Where's The Comment Form?

  • புள்ளிவிவரம்

    • 18,524 டிக்கிட்டி

Liked it here?
Why not try sites on the blogroll...