Comments on: இருபது ரூபாய்க்கு டீ

By: சாத்தான்
பாலா: ஒன் பை டூ மாதிரி சிறப்பம்சங்களுக்கு நம்மூர் 2.50 டீக்கடைக்கு வர வேண்டும். டோனட் என்று சர்க்கரை வடையைத்தானே சொல்கிறீர்கள்? அதையும் பீட்டரில் வைத்திருந்தார்கள்.

நிர்மல்: இந்த மாதிரிப் பாடங்கள் தேவைதான்.

By: nirmal
1.50 ரூபாய்க்கு அழகாக ஆத்தி கையில கொடுப்பாங்க.

ஐந்து வருடம் முன்னாடி தோழிப் பெண்ணுடன் லேண்ட்மார்க் எதிரில் உள்ள காப்பி கடைக்கு போய் கொஞ்சம் பப்ஸூம் , காபியும் சாப்பிட்டு 200 ரூபாய் பில் கட்டினப்ப சுரீர்னுச்சு.

By: bsubra
—எளிமையான பல விஷயங்களைச் சிக்கலாக்கிவிடுகிறார்கள்.—

வேலை கறந்து விடுகிறார்கள்?

அமெரிக்காவில் ப்ரீமியம் ஸ்டர்பக்ஸில் டிகாசன் மட்டுமே கிடைக்கும். தேவையான பால், க்ரீம், அஸ்கா, சாக்லேட் மணம் எல்லாம் நம்ம வசம்.

கொஞ்சம் எளியவர்களுக்கான டன்கின் டோனட்ஸில் எல்லாம் கலந்து சூடாக (டிகாசன் நரசூஸ் காபி மாதிரி இருக்காது என்னும் அங்கலாய்ப்புடன்) தரப்படும்.

ஒன் – பை – டூ கிடைக்க மாட்டேங்குது.