பிளாகரை முந்துகிறதா வேர்ட்பிரஸ்?

Posted on October 2, 2006. Filed under: இணைய கலாச்சாரம், பரிந்துரை |

வேர்ட்பிரஸ் செய்தி வலைப்பதிவு தரும் மாதாந்திர புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

செப்டம்பர் மாதத்தில் வேர்ட்பிரஸில்

  • உருவாக்கப்பட்ட வலைப்பதிவுகள்: 58,000
  • புதிய பயனர்கள்: 61,000
  • பயனர்கள் இத்தனை முறை தீம் மாற்றினார்கள்: 2,61,000
  • 13,00,000 பதிவுகள் இடப்பட்டன
  • 1,90,000 பக்கங்கள் உருவாக்கப்பட்டன
  • 9,39,000 கமென்ட்ஸ்
  • உதவி கேட்டு 3,400 வேண்டுகோள்கள்
  • பயனர்கள் 2,54,000 கோப்புகளை வலையேற்றினார்கள்
  • 6,30,70,000 பக்கங்கள்/பதிவுகள் பார்க்கப்பட்டன

இந்த சூப்பர் டூப்பர் புள்ளிவிவரம் கூகிளின் பிளாகருக்குப் பெரிய அடி விழுந்திருப்பதைத்தான் காட்டுகிறது.

பிளாகர் பீட்டாவில் பலர் நொந்து போயிருக்கிறார்கள். பி.பீ.க்கு முன்பே பிளாகர் பயனர்களுக்குப் பழைய பதிவுகளை சேமிக்கும் விஷயத்தில் பல பிரச்சினைகள். முழு வலைப்பதிவையும் விழுங்கி ஏப்பம் விட்ட கதைகளும் உண்டு.

கூகிள் அடுத்து என்னத்தான் செய்யப் போகிறதோ…

Make a Comment

Make a Comment: ( 3 so far )

blockquote and a tags work here.

3 Responses to “பிளாகரை முந்துகிறதா வேர்ட்பிரஸ்?”

RSS Feed for மைய நீரோட்டம் Comments RSS Feed

நான் கூட புது வேர்ட்பிரசுக்கு மாறிட்டம்ல!!!

வருங்காலம் wordpressக்கே :)

ரவிசங்கர், அதில் சந்தேகமே இல்லை!


Where's The Comment Form?

  • புள்ளிவிவரம்

    • 18,524 டிக்கிட்டி

Liked it here?
Why not try sites on the blogroll...